×

சென்னை வளசரவாக்கத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி மகிழினி பரிதாபமாக உயிரிழந்தார். வைரஸ் காய்ச்சலுக்கு சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த சிறுமி உயிரிழந்தார்.

The post சென்னை வளசரவாக்கத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Valsaravakkam ,Chennai ,Makizhini ,Chennai's Rumampur Hospital ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...